வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

Published On:

| By Kavi

TNHRCE Recruitment 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 76 TNHRCE Recruitment 2025

பணியின் தன்மை : தமிழ்புலவர், பிளம்பர், காவலர், கருணை இல்லம் காப்பாளர், துப்புரவுப்பணியாளர், தூர்வை, கால்நடை பராமரிப்பு.

வயது வரம்பு : 18 -45

கல்வித் தகுதி : தமிழ் பாடத்தில் பி.லிட், பி.ஏ, எம்.ஏ., எம்.லிட், ஐ.டி.ஐ படித்தவர்களும், தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.58,600 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கடைசித் தேதி : 12-03-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share