தமிழக அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 281
பணியின் தன்மை : தட்டச்சர், நூலகர், கூர்க்கா, அலுவலக உதவியாளர், உபகோவில் வேலை, உதவி சமையல், பூஜை காவல், காவல், பாத்திர சுத்தி உள்ளிட்ட வெளித்துறை பணியிடங்களும், கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர், வரைவாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஹெச். ஆப்ரேட்டர், பம்ப் ஆப்ரேட்டர், பிளம்பர், தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குபவர், பிட்டர், வின்ச் மெக்கானிக், வின்ச் ஆப்ரேட்டர், மெஷின் ஆப்ரேட்டர், ஓட்டுநர், நடத்துனர், கிளீனர், மருத்துவர் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
கல்வி தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சி, தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோவில் சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
ஊதியம் : ஒவ்வொரு பணிக்கும் ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் பார்த்து தெரிந்துகொள்வோம்.
கடைசி தேதி :7-4-2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி!
வேலைவாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!