வேலைவாய்ப்பு: அறநிலையத்துறையில் பணி!

Published On:

| By Selvam

திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 296

பணியின் தன்மை: இளநிலை உதவியாளர், சத்திரம் காப்பாளர், சுகாதாரம் மேஸ்திரி, காவல், துப்புரவு பணியாளர், கால்நடை பராமரிப்பு, சுகாதார ஆய்வாளர், மின்னணு பொறியாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஓட்டுனர், ஆப்ரேட்டர்.

வயதுவரம்பு: 18-45

கல்வித் தகுதி: 08th, 10th, ITI, Diploma, Degree

ஊதியம்: ரூ 10,000 – 1,16,200/-

கடைசி தேதி: 8/1/2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோலாகலமாக நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம்: அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து!

பியூட்டி டிப்ஸ்: பெரிதாகும் காது துளை… நிரந்தரத் தீர்வு என்ன?

ஹெல்த் டிப்ஸ்: திடீர் உடற்பயிற்சி… உணவு விஷயத்தில் கவனம் தேவை!

கிச்சன் கீர்த்தனா: மூலிகை சூப்

டாப் 10 நியூஸ்: முதலீட்டு உச்சி மாநாட்டில் மோடி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரை!

மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share