வேலைவாய்ப்பு: தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 3+2

பணியின் தன்மை : Programme Management Assistants – 3

ஊதியம் : ரூ.50,000/-

கல்வித் தகுதி: ஜவுளித் துறையில் படித்திருக்க வேண்டும்.

பணியின் தன்மை : Data Entry Operators – 2

சம்பளம்: மாதம் ரூ.25,000/-

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: 31.8.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

சிவ சக்தியும் சித்த மரபும்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000 ஆக உயர்வு!

கிச்சன் கீர்த்தனா: ஜிஞ்சர் சிக்கன் மசாலா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *