தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் (TNHB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 5
பணியின் தன்மை : Marketing Person
ஊதியம் : ரூ.20,000/-
கல்வித் தகுதி : எம்.பி.ஏ. மார்க்கெட்டிங்
வயது வரம்பு : 25-40
தேர்வு முறை : நேர்காணல்
கடைசித் தேதி : 08/1/2024
மேலும் விவரங்களுக்கு இந்த அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://tnhb.tn.gov.in/
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்திய ராணுவப் பொருட்கள் உற்பத்திக்கு ரஷ்யா ஆதரவு!
பியூட்டி டிப்ஸ்: தொப்பையைக் குறைக்க எளிய வழி உண்டா?
விஜயகாந்துக்கு கொரோனா: வென்டிலேட்டரில் சிகிச்சை!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!