தமிழ்நாடு இ-சேவை (Tamil Nadu e-Governance Agency) மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 47
பணியின் தன்மை: Senior Solution,Architect, Junior Solution Architect, Technical Lead, Senior Business Analyst, Senior Application & Systems Architect, Full Stack Developers, Business Analyst, Data Scientist, Senior Project Management and etc
கல்வித் தகுதி : BE, B.Tech, BCA, MCA, MBA, ME, M.Tech,
கடைசித் தேதி : விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!
வேலைவாய்ப்பு : எஸ்எஸ்சி அறிவிப்பு!