TNEGA Manager Recruitment 2023

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு இ சேவை மையத்தில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு இ சேவை மையத்தில் காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தற்காலிக/ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட மின் மேலாளர்  பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 8

பணியின் தன்மை :  மாவட்ட மின் மேலாளர்

கல்வித் தகுதி : பி. இ., பி.டெக்

வயது வரம்பு : 21-35

தேர்வு கட்டணம்: ரூ.250

கடைசித் தேதி: 11.9.2023

மேல் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா-எடப்பாடி சமாதானமா… அதிமுகவில் என்ன நடக்கிறது?

போதைப்பொருள் விற்பனை… காவல்துறையினர் மீது நடவடிக்கை: முதல்வர் எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *