வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள் : 3

பணியின் தன்மை : SRF, Teaching Assistant

ஊதியம்: ரூ. 32,000 – 55,000 /-

கல்வித் தகுதி : M.Sc, Ph.D

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 03-01-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: அல்சரை ஆரம்பத்திலேயே தடுக்கலாம்… எப்படி?

பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கேற்ற மாய்ஸ்ச்சரைசர் எது?

டாப் 10 நியூஸ்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் என்.டி.ஏ கூட்டம் வரை! 

கிச்சன் கீர்த்தனா: பிஸ்தா பாயசம்

இந்த வருசத்துல என்ன சாதிச்சீங்க : அப்டேட் குமாரு

பெண்கள் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share