வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை : Technical Assistant

ஊதியம்: ரூ. 18,000/-

கல்வித் தகுதி : Diploma Agriculture

தேர்வு முறை : நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் தேதி : நாளை – 29.07.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.