வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை : Research Associate, Senior Research Fellow

பணியிடம் : கோவை

ஊதியம் : ரூ..49,000/- மற்றும் ரூ.25,000/-

கல்வித் தகுதி : Ph.D. in (Crop Physiology), M.Sc. (Agrl. Economics) / M.Sc. (Agrl. Extension).

நேர்காணல் நடைபெறும் தேதி :06.01.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

சென்னை: சிறப்பு வாகனத் தணிக்கையில் 279 வாகனங்கள் பறிமுதல்!

கிச்சன் கீர்த்தனா : எக்லெஸ் டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts