தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 24
பணியின் தன்மை : Assistant Offset Machine Technician, Junior Mechanic, Junior Electrician, Special Language D.T.P. Operator, Time Keeper (Grade-II)
வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.18,200 – ரூ.1,30,800/-
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்புத் தேர்ச்சி, டிப்ளமோ, BCA/ B.Sc in CS/ IT
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஈஸி சிக்கன் பிரியாணி!
கோயம்பேடா..? கிளாம்பாக்கமா..? ஊரா..?: அப்டேட் குமாரு