தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 25
பணியின் தன்மை: Office Assistant, Driver, Night Security
ஊதியம்: ரூ.15,700 – 71,900/-
வயது வரம்பு: 18-32
கல்வித் தகுதி: 08th
கடைசி தேதி: 11-11-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறை அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை!
பியூட்டி டிப்ஸ்: ஆன்லைன் ஷாப்பிங் செய்ய போறீங்களா? ஒரு நிமிஷம் ப்ளீஸ்!
டாப் 10 செய்திகள் : தேவர் ஜெயந்தி முதல் அரை நாள் விடுமுறை வரை!
கிச்சன் கீர்த்தனா: ஷாஹி ரசமலாய்!