வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 500

பணியின் தன்மை: graduate apprentice, diploma apprentice.

உதவித்தொகை: ரூ.8,000 & ரூ.9,000/-

பயிற்சி காலம்: ஒரு வருடம்

கல்வித் தகுதி: degree/diploma in engineering and technology.

கடைசி தேதி: 6.3.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *