வேலைவாய்ப்பு: தமிழ்நாடு காவல்துறையில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 621

பணியின் தன்மை: Sub-Inspectors of Police (Taluk), (AR), (TSP)

ஊதியம்: ரூ. 36,900 – 1,16,600/-

வயது வரம்பு: 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: 10+2+3 முறையில் எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.06.2023 – கடைசி தேதி: 30.06.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

ஆல் தி பெஸ்ட்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

3 நாடுகள், 6 நாட்கள், 40 நிகழ்ச்சிகள் : வெளிநாடு புறப்பட்டார் மோடி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *