தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 54
பணியின் தன்மை: Junior Reporter
வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.36,200 – 1,14,800/-
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி. சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கடைசித் தேதி: 15-4-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒர்க் ஃப்ரெம் ஹோம்: டெல் நிறுவனம் அதிரடி!
பியூட்டி டிப்ஸ்: உங்கள் தலைமுடிக்குப் பிரச்சினையே தராத ஷாம்பூ இது!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
ஹெல்த் டிப்ஸ்: ரத்தப் பரிசோதனை செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்!