தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 98
பணியின் தன்மை: l Technician Grade I , ECG Technician
ஊதியம் : Technician Grade I – ரூ.35,400- 1,12,400, ECG Technician – ரூ. 19,200 -62,000
கல்வித் தகுதி : Diploma in pharmacy, PUC/ plus two
வயது வரம்பு : 18-32
கடைசித் தேதி: 21-08-2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
’ரஜினி சாரோட நம்பிக்கை தான் படத்தோட வெற்றிக்கு காரணம்’ – நெல்சன்
போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: பணியிடை நீக்கம்!
+1
2
+1
2
+1
7
+1
11
+1
3
+1
5
+1
4
Lab technician any vacancy plz
p.sangeetha,DNA nursing,any vacancy please