தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : மருந்தாளுநர் (யுனானி, சித்தா, ஆயுர்வேதா)
பணியிடங்கள் : 28
ஊதியம் : ரூ.35,400-1,30,400/-
கடைசி தேதி : 18.12.2023( இன்று)
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
தமிழகமெங்கும் மழை… வறட்சியில் சிவகங்கை… லாரியில் பயிர்களுக்குத் தண்ணீர்!
தொடர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை?
+1
+1
2
+1
1
+1
7
+1
1
+1
5
+1
1