வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மருத்துவத் துறையில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 93

பணியின் தன்மை : Ophthalmic Assistant

கல்வித் தகுதி: இரண்டு வருட கண் மருத்துவ உதவியாளர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-32

ஊதியம்: ரூ.35,400 – 1,12,400 /-

கடைசித் தேதி: 09-03-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் பணி!

டப்பிங் கொடுக்காமல் பாங்காக் சென்ற சிம்பு: துரத்தி சென்ற படக்குழு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *