தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 335
பணியின் தன்மை: theatre assistant
ஊதியம்: ரூ.16,600- ரூ.52,400/-
கல்வித் தகுதி:18-32
கல்வித் தகுதி: 12 வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் அரசு மருத்துவ நிறுவனங்களில் தியேட்டர் டெக்னீசியன் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
கடைசி தேதி: 23/2/2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
வேலைவாய்ப்பு: அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!
8,000 காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க உத்தரவு!
குட்கா, கஞ்சா போதைப்பொருள்..டாஸ்மாக்கில் விற்கப்படுவது புனித தீர்த்தமா? சீமான் கேள்வி!