தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 79
பணியின் தன்மை : Mechanical Engineering/ Automobile Engineering
கல்வித் தகுதி : Degree/ Diploma in Engineering or Technology
உதவித் தொகை: ரூ. 9,000 & ரூ.8,000
கடைசித் தேதி : 30.11.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : http://boat-srp.com/news-and-events/
ஆல் தி பெஸ்ட்
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி
வேலைவாய்ப்பு : சென்னை நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தில் பணி!
+1
+1
+1
+1
1
+1
+1
+1