இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் : சென்னை
பணியின் தன்மை : செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர்
ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.35,000/-
வயது வரம்பு : 65க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 20/1/2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன? – பகுதி 2
சீனாவில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி!
+1
+1
+1
+1
+1
+1
+1