சென்னை ராயப்பேட்டை அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : கணினி இயக்குபவர் – 1, மின் பணியாளர் – 1, அர்ச்சகர் நிலை 2 – 1, ஓதுவார் – 1, சுயம்பாகி – 1, மேளக்குழு – 1. பகல் காவலர் – 1, இரவு காவலர் – 1, துப்புரவாளர் – 1
ஊதியம் : மாதம் ரூ.10,000 முதல் ரூ. 48,700 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 – 45
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர், அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயில், ராயப்பேட்டை, சென்னை-14
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://hrce.tn.gov.in/hrcehome/index.php
ஆல் தி பெஸ்ட்
பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் பணி!