தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 104
பணியின் தன்மை : நாட்டுப்புற கலை பயிற்றுநர், மேற்பார்வையாளர்.
தகுதி: இந்த பணியிடங்களுக்கு தகுதி, திறமையுடன் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் அல்லது 50 வயதுக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
மதிப்பூதியம் : ரூ.7000/-
கடைசித் தேதி : 5.1.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிவாரண நிகழ்ச்சியில் செல்ஃபி அலப்பறைகள்: அப்டேட் குமாரு
மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன்: வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர் இவர் தான்!
தென்மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!
புத்தாண்டு: திமுகவினருக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு!