வேலைவாய்ப்பு : வேளாண் வணிகத் துறையில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை : Field Organizer

ஊதியம் : ரூ.12,000 – 30,000/-

பணியிடம் : கடலூர்

கல்வித் தகுதி : விவசாயம்/ தோட்டக்கலை/ சமூகப் பணி ஆகிய பிரிவுகளில் படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் தேதி : 09/1/2023

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்வோம்.

TN Agriculture Marketing Department Recruitment 2023

ஆல் தி பெஸ்ட்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணி!

கால்பந்து நட்சத்திரம் பீலே காலமானார்: ரசிகர்கள் சோகம்!

திமுகவில் ஆ.ராசாவுக்கு கூடுதல் பொறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel