TMB Recruitment 2023 Apply Online

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 92

பணியின் தன்மை : Probationary Clerk & Specialist Officer

வயது வரம்பு : 30க்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: Degree B.E / B.Tech. BCA

கடைசித் தேதி: 06-11-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

லியோ… லியோ… அய்யோ: அப்டேட் குமாரு

செந்தில் பாலாஜி வெளியே வருவாரா? நாளை தீர்ப்பு!

+1
2
+1
1
+1
2
+1
5
+1
4
+1
2
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *