தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 170
பணியின் தன்மை : Senior Customer Service Executive
ஊதியம் : மாதம் ரூ.32,000/-
வயது வரம்பு : 26 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 27-11-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துணை முதல்வர் உதயநிதியின் துணை செயலாளராக ஆர்த்தி நியமனம்!
பியூட்டி டிப்ஸ்: திடீர் மச்சம்… அழகா, ஆபத்தா?
விரைவு விசாவை நிறுத்திய கனடா அரசு: பாதிக்கப்படும் இந்திய மாணவர்கள்!