சட்டென குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம்!
தங்கம் விலை இன்று (மே 30) சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.53,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (மே 29) ஒரு சவரன் தங்கம் விலை ரூ.280உயர்ந்து, ரூ.54,200க்கு விற்பனையானது. இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.360 குறைந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.6,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.53,840க்கு விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,200க்கும், ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று வரலாறு காணாத வகையில் கிராம் ரூ.102.20க்கும், ஒரு கிலோ ரூ.1,02,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (மே 30) ஒரு கிலோ தங்கம் விலை ரூ.1,200 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 20 காசுகள் குறைந்து, ரூ.101க்கும், ஒரு கிலோ ரூ.1,200 குறைந்து ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
T20 Ranking: முதலிடத்தில் தொடரும் சூர்யகுமார், முன்னேறிய வீரர்கள் யார்?
அஞ்சலியை தள்ளிவிட்ட பாலைய்யா… வைரல் வீடியோ..!