சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று(அக்டோபர் 25) சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7,295-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.58,360-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11 உயர்ந்து ரூ.7,958-க்கும், ஒரு சவரன் ரூ.88 உயர்ந்து ரூ.63,664-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து, ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3000 குறைந்து, ரூ.1,07,000க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.
நேற்று சவரனுக்கு ரூ.440 என அதிரடியாக தங்க விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் 80 ரூபாய் உயர்ந்துள்ளது தீபாவளி பண்டியையொட்டி நகை வாங்க விரும்பும் மக்கள் மத்தியில் ஏமாற்றம் அளித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
வேலைவாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் வங்கி கணக்கு தொடங்க உத்தரவு!