சென்னையில் தங்கம் விலையில் இன்று (ஜூலை 4) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூலை 3) தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,695க்கும், சவரன் ரூ.40 உயர்ந்து ரூ.53,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.54,080க்கு விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,760க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,230க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.57,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.96க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூலை 4) வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.97.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,500 உயர்ந்து ரூ.97,500க்கும் விற்பனையாகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டிக்கு வர வேண்டாம்! ஸ்டாலினை தடுத்த அமைச்சர்கள்… ஏன்?
2025 சாம்பியன்ஸ் ட்ரோபி : இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம் எப்போது?