கொட்டும் மழை : எங்கெங்கு விடுமுறை?

தமிழகம்

கனமழை காரணமாகத் தமிழகத்தின் ஒரு சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 1 ஆம் தேதியான இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று தஞ்சையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகி புகார்: தி வயர் இணையதள ஆசிரியர்கள் வீடுகளில் சோதனை!

ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *