தஞ்சாவூர் விமானப்படைத்தளத்தில் காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் : 1
பணியின் தன்மை: NPF Clerk/ Accountant
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
கடைசி தேதி: 26-05-2024
Thanjavur-Air-Force-Station-Notification-for-1-NPF-Clerk-or-Accountant-Post (1)
மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட லிங்க்கை கிளிக் செய்து கொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: indianairforce.nic.in
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்னென்ன சொல்றாரு பாருங்க: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: வருகிறது உள்ளாட்சித் தேர்தல்…
முள்ளாய் குத்தும் மோகம்… 29 ஆண்டுகளைக் கடந்தும் பெருந்திணை காட்டும் ‘மோகமுள்’
அந்த ஆயுதம் இன்னும் வீட்ல இருக்கா? – அற்புதம்மாளை கலாய்த்த அறிவு