வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

தமிழகம்

தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 3
பணியின் தன்மை: Veterinary Consultant
ஊதியம்: ரூ.43,000/-
கல்வித் தகுதி: BVSc மற்றும் AH
நேர்காணல் நடைபெறும் தேதி: 11.08.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *