நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் தயாரிப்பாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை : Veterinary Consultant
ஊதியம் : ரூ. 43,000/-
பணியிடம்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை
கல்வித் தகுதி :B.V.Sc.,& AH
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 03.10.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://thanjavur.nic.in/
ஆல் தி பெஸ்ட்