மத்திய ஜவுளி துறையின் கீழ் செயல்பட்டு வரும் டெக்ஸ்டைல் கமிட்டி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 40
பணியின் தன்மை: Young Professional as Project Assistant
ஊதியம்: ரூ.26,000
கல்வித் தகுதி: B.Sc (Physics or Chemistry) or B.Tech in Textile Technology
வயது வரம்பு : 21 -35
கடைசி தேதி: 31-5-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
இந்தியாவில் 1.8 லட்சம் கணக்குகளை முடக்கிய எக்ஸ்: என்ன காரணம்?
சண்டே ஸ்பெஷல்: சுயமாக டயட் இருக்கிறீர்களா? இந்த விஷயங்களில் கவனம் தேவை!