தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 2
பணியின் தன்மை : Incubation Manager / CEO, Lab Assistant
ஊதியம் : ரூ.1,00,000/- மற்றும் ரூ..20,000/-
கல்வித் தகுதி : B.V.Sc. and A.H. and MBA., M.Sc. or B. Tech
கடைசித் தேதி :29.09.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
மராத்தா இட ஒதுக்கீடு… போராட்டத்தில் வெடித்த கலவரம்: மன்னிப்பு கேட்ட துணை முதல்வர்
+1
+1
+1
+1
+1
+1
+1