TANGEDCO எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் Apprentices பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 500
பணியின் தன்மை : Technician (Diploma) Apprentices
உதவித் தொகை: ரூ.8000/-
கல்வித் தகுதி: Diploma in Engineering or Technology
கடைசித் தேதி: 20.02.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
கிச்சன் கீர்த்தனா: பாஸ்தா சிக்கன் மசாலா!
டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுக்குள் அமித் ஷா போட்ட குண்டு! பின்னணி என்ன?