tamilnadu transport job vacancy

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 685

பணியின் தன்மை : ஓட்டுநர், நடத்துநர்

கல்வித் தகுதி : எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி

வயது வரம்பு : 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உடற் தகுதி : 160 செ.மீ உயரம், 50 கிலோ எடை.

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 18.09.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கைக் க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க :  https://tnstc.onlinereg.in/setcreg/siu_prereg/siu_prereg#

ஆல் தி பெஸ்ட்

கார்கேவை சந்தித்தது ஏன்? – அழகிரி புது விளக்கம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய சவுத் பஞ்சாயத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0