வேலைவாய்ப்பு : தமிழ்நாடு பொது சுகாதார பிரிவில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு பொது சுகாதார பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 12

பணியின் தன்மை : Health Officer

ஊதியம் : ரூ. 56,900 – 2,09,200/-

வயது வரம்பு : 37க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : MBBS

கடைசித் தேதி : 19/11/2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

ஆல் தி பெஸ்ட்

அறநிலையத் துறையில் பணி!

எஸ்பிஐ வங்கியில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *