தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : Gramin Dak Sevak (GDS), BRANCH POSTMASTER (BPM), Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks)
பணியிடங்கள்: 2,994
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம் : பிபிஎம் பணிக்கு மாதம் ரூ.12,000 – 29,380, ஏபிபிஎம் பணிக்கு மாதம் ரூ.10,000 – 24,470/-
வயது வரம்பு: 18 – 40க்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 23.8.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
கொலை முயற்சி வழக்கில் நரிக்குறவ பெண் அஸ்வினி கைது!
10 ஆயிரம் மின்சார பேருந்துகள்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!
டி.எம்.சௌந்தரராஜன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்
செ பாலாஜி வழக்கு! அரசே அஞ்சும் அதிகாரி நாகஜோதி அதிர வைக்கும் தகவல்கள்!
Comments are closed.