தமிழ்நாடு பொது சுகாதார துணை சேவை பிரிவில் துணை செவிலியர் அல்லது கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் 2250
பணியின் தன்மை : AUXILIARY NURSE MIDWIFE / VILLAGE HEALTH NURSE
ஊதியம் : ரூ.19,500 – 62,000/-
வயது வரம்பு : 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : +2, Multi – Purpose Health Workers (Female) training Course / Auxiliary Nurse Midwifery Training Course
கடைசித் தேதி : 11.10.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்