வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: junior assistant

அனுபவம்: 2 ஆண்டுகள்

ஊதியம்: பல்கலைக்கழக விதிப்படி ஊதியம் வழங்கப்படும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

கடைசி தேதி: 18/11/2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை!

டாப் 10 நியூஸ் : விருதுநகரில் முதல்வர் கள ஆய்வு முதல் நயன்தாரா ஆவணப்பட ட்ரெய்லர் ரிலீஸ் வரை!!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *