தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய், 40 குறைந்து 43,600 ரூபாய்க்கும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,450 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 47,360 ஆகவும் கிராமுக்கு ரூபாய் 5,920 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூபாய், 76.50 -க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோ 76,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரொமான்டிக் ஹீரோவாக விஜய் ஆண்டனி
’பெரியார், காமராஜர், அண்ணா வாழ்ந்த தமிழ்நாடா இது?’: பா.சிதம்பரம் வேதனை!
“வசந்தபாலனின் பேய் படம் போல் இருக்கும்” – டீமன் இயக்குநர்!