வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தில் பணி!

தமிழகம்


தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தில் (TAFCORN) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.


பணியின் தன்மை : Computer Programmer

ஊதியம்: ரூ.36,400 – 1,15,700/-

பணியிடம்: திருச்சி

கல்வித் தகுதி : முதுகலைப் பட்டம்

தேர்வுமுறை: நேர்காணல்

கடைசித் தேதி: 5.10.2022

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

TAFCORN recruitment 2022


அதிகாரப்பூர்வ இணையதளம் –https://tafcorn.tn.gov.in/acs.htm

ஆல் தி பெஸ்ட்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *