வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வனத்துறையில் பணி! 

Published On:

| By Kavi

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: பயாலஜிஸ்ட். Y

அனுபவம்: 2-3 ஆண்டுகள்

கல்வி தகுதி: Post Graduation in Biology, zoology, wildlife ecology, science

கடைசி தேதி: 30/11/2024

 

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

அரசுப் பள்ளி சத்துணவில் புழுக்கள்: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

அரசுப் பள்ளி சத்துணவில் புழுக்கள்: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel