தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (Co-Optex) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள்:11
பணியின் தன்மை :Marketing Manager
ஊதியம் :ரூ.50,000/-
கல்வித் தகுதி: MBA
வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28/9/2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://cooptex.gov.in/
ஆல் தி பெஸ்ட்
நபார்டு வங்கியில் பணி!
அறநிலையத் துறையில் பணி!
+1
+1
+1
+1
+1
+1
+1
1