வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை : Senior Research Fellow

ஊதியம் : ரூ.25,000 – 31,000/-

கல்வித் தகுதி : எம்.எஸ்சி

தேர்வு முறை : நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் தேதி : 20-1-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

கிச்சன் கீர்த்தனா : பேபி பீட்சா தோசை

“அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்!” – காயத்ரி ரகுராம்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல 125 சிறப்பு பேருந்துகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *