வேலைவாய்ப்பு : தமிழ் வளர்ச்சித் துறையில் பணி!

Published On:

| By Kavi

Tamil Valarchithurai Recruitment 2024

தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6

பணியின் தன்மை : அலுவலக உதவியாளர், துப்புரவாளர்,

வயது வரம்பு : 18-34

ஊதியம் : ரூ. 4,100 – ரூ.58,100/-

கடைசித் தேதி: 26-7-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்!

பகுத்தறிவும், மக்களாட்சியும்: ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் மரணங்கள் கூறுவது என்ன?

டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி பரப்புரை நிறைவு முதல் மணிப்பூருக்கு ராகுல் பயணம் வரை!

பியூட்டி டிப்ஸ்: புழுவெட்டால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்… தீர்வு இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share