TamilNadu Wilderness Experiences Corporation நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 6
பணியின் தன்மை : Chief Operating Officer, Company Secretary, Finance Officer, Administrative Officer, Associate (Technical)
ஊதியம் : ரூ.30,000 – 1,50,000/-
கல்வித் தகுதி: Diploma, CA, CWA, Degree, BBA, MBA
தேர்வு முறை : நேர்காணல்
கடைசித் தேதி : 25-12-2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம் .
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காஸா போர் : இஸ்ரேலும் ஏகாதிபத்திய நலன்களும்!
தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்!