தமிழ்நாடு பொதுப்பணி துறையில் தொழில் பழகுனர் (Apprentice) பயிற்சிக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:760
பணியின் தன்மை: apprentice
உதவி தொகை: ரூ.8,000 – 9,000/-
கல்வித் தகுதி:Degree, B.Sc, BCA, BBA, B.Com, BBM, BA
கடைசி தேதி:31-12-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!
ஹெல்த் டிப்ஸ்: திடீர் தூக்கமின்மை… தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?