டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் 1
பணியின் தன்மை; deputy general manager
ஊதியம்: ரூ.2,39,000
பணி செய்யும் இடம்: கரூர்
கல்வித் தகுதி: பிஇ., பி டெக் சிவில் இன்ஜினியரிங்.
வயது வரம்பு: 46 – 55
கடைசி தேதி: 10.1.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்… இதெல்லாம் சரியில்ல புலம்பும் ரசிகர்கள்!
கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைப்பதா? – வேல்முருகன் கண்டனம்!